அதிமுக நன்றாக இருக்க வேண்டும்; எல்லோரும் இணைய வேண்டும் என்பது எனது ஆசை என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.